ஜாதக ஆலோசனை
உங்கள் ஜாதக விவரங்களை அடிப்படையாகக் கொண்ட பொதுவான வழிகாட்டுதல்.
ஜாதகம், திருமண பொருத்தம், வேலை / தொழில், முகூர்த்தம் மற்றும் பொதுவான ஜோதிட ஆலோசனைகளுக்கு ஆன்லைனில் தொடர்புகொள்ளலாம்.

ஜாதகம், திருமண பொருத்தம், வேலை மற்றும் வாழ்க்கை தொடர்பான கேள்விகளுக்கு எளிமையாகவும் பொறுப்புடனும் ஜோதிட வழிகாட்டுதல் வழங்குகிறேன். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஆலோசனை பெறலாம்.
WhatsApp ல் ஆலோசனை வழங்கும் சேவைகள்.
உங்கள் ஜாதக விவரங்களை அடிப்படையாகக் கொண்ட பொதுவான வழிகாட்டுதல்.
திருமணத்திற்கான ஜாதகப் பொருத்த ஆய்வு மற்றும் வழிகாட்டுதல்.
வேலை அல்லது தொழில் தொடர்பான கேள்விகளுக்கான ஜோதிட வழிகாட்டுதல்.
முக்கிய நிகழ்வுகளுக்கான சுப நேர ஆலோசனை.
உங்கள் பொதுவான ஜோதிடக் கேள்விகளுக்கான வழிகாட்டுதல்.
ஜோதிட ஆலோசனைகள் வழிகாட்டுதலுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. முக்கியமான மருத்துவ, சட்ட அல்லது நிதி முடிவுகளுக்கு தகுதியான நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.